Advertisement

இந்த மாவட்ட தத்தில் மின்சாரம் நாளை இருக்காது

By: vaithegi Mon, 10 Oct 2022 10:18:59 AM

இந்த மாவட்ட தத்தில் மின்சாரம் நாளை  இருக்காது

சேலம் : மின்சாரம் வினியோகம் நிறுத்தம் ... சேலம் மாவட்டம் மேட்டூர், மேச்சேரி, பூமனூர், கருப்பூர், நெத்திமேடு போன்ற துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேட்டூர் நகரம், சேலம் கேம்ப், மாதையன்குட்டை, நவப்பட்டி, கோல்நாய்க்கன்பட்டி, புதூர், மேச்சேரி, சூரியனூர், தெத்திகிரிபட்டி, அமரம், மல்லிகுந்தம், வேங்கானூர், பள்ளிபட்டி, ஆண்டிக்கரை, பொட்டனேரி, கூணான்டியூர், கீரைக்காரனூர், செங்காட்டூர், குதிரைகாரனூர், பாரக்கல்லூர், எம்.காளிபட்டி, மேட்டூர் ஆர்.எஸ், கருமலைக்கூடல், சாம்பள்ளி, வீரனூர், கோனூர், மடத்துப்பட்டி, கூழையூர், ஆண்டிகரை, கந்தனூர், குள்ளமுடையானூர், குஞ்சாண்டியூர், ராமன்நகர், தேசாய்நகர், தங்கமாபுரிபட்டினம், கருப்புரெட்டியூர், சின்னக்காவூர், தாழையூர், பூமனூர், செட்டியூர், பாலமலை.

இதனை அடுத்து சேலம் 4 ரோடு: கருப்பூர், தேக்கம்பட்டி, செங்கரடு, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டிகுட்டப்பட்டி, கருத்தானூர், சக்கரசெட்டிப்பட்டி, புளியம்பட்டி, நாரணம்பாளையம், ஆணைகவுண்டம்பட்டி, ஹவுசிங்போர்டு, சாமிநாயக்கன்பட்டி, வெத்தலைக்காரனூர், கோட்டக்கவுண்டம்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்சன், புதிய பஸ்நிலையம், 5 ரோடு, குரங்குசாவடி, நரசோதிபட்டி, வெள்ளக்கல்பட்டி, பாரதிநகர், சீனிவாசநகர், ரெட்டியூர், நகரமலை அடிவாரம்.

electricity,salem ,மின்சாரம் ,சேலம்

நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, சத்திரம், அரிசிபாளையம், 4 ரோடு, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவரி, சூரமங்கலம், மெய்யனூர், சின்னேரிவயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை செயற்பொறியாளர்கள் சாந்தி, ராஜவேலு, புஷ்பம் அவர்கள் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சேலம் உடையாப்பட்டி, மேட்டுப்பட்டி துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உடையாப்பட்டி, அம்மாபேட்டை காலனி, வித்யாநகர், அம்மாபேட்டை, காந்திமைதானம், பொன்னம்மாபேட்டை, தில்லை நகர், அயோத்தியாப்பட்டணம், வரகம்பாடி, கந்தாஸ்ரமம், தாதம்பட்டி, மேட்டுபட்டி தாதனூர், வீராணம், குப்பனூர், வலசையூர, மேட்டுபட்டி, காரிப்பட்டி, சேசன்சாவடி, முத்தம்பட்டி, வெள்ளாளகுண்டம், எம்.பெருமாபாளையம், சின்னகவுண்டாபுரம், கருமாபுரம், பெரியகவுண்டாபுரம், வேப்பிலைபட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் குணவர்த்தினி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :