Advertisement

நாளை இந்த பகுதிகளில் பவர் இருக்காது

By: vaithegi Wed, 11 Oct 2023 2:50:15 PM

நாளை இந்த பகுதிகளில் பவர் இருக்காது

சென்னை: தமிழக துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அந்த துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.:

மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :
சென்னிமலை:

பொன் நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமாரபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நம்மக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்புச்சிபாளையம், திம்பம் பாளையம், அம்மாபாளையம்
புனல்குளம்:

குளத்தூர், குளத்தூர் நாயக்கர்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, பருக்கைவிடுதி

அழகுமலை:

அழகுமலை, கரட்டுப்பாளையம், வலுப்பூரம்மன் கோவில், பொல்லிகாளிபாளையம் பகுதி, அமராவதி பாளையம், பொல்லிகாளிபாளையம் பகுதி, பெருந்தொழுவு, நாச்சிபாளையம், பெரியாரிபட்டி, மீனாட்சிவலசு, கண்டியன் கோயில், கொடுவாய்
மெட்ரோ:

பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையாம்பாளையம்
சமத்தூர்:

ஆவல் சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பாளையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், பில்சின்னாம்பாளையம், ஜமீன் கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி ஆகிய பகுதிகளிலும்

blockage of power supply ,பவர் ,மின் விநியோகம் தடை

இதனை அடுத்து வளவனூர்:

பனகுப்பம், சிறுவந்தாடு, மோக்ஷகுளம், புதுப்பாளையம், பூவரசங்குப்பம், செங்காடு, நாரையூர், கல்லாப்பட்டு, வி.அகரம், வாணியம்பாளையம், வி.அகரம், பஞ்சமாதேவி
கண்டமங்கலம்:

கண்டமங்கலம், பாக்கம், கொண்டூர், சின்னபாபு சமுத்திரம், கண்டியாங்குப்பம், அம்மன்குப்பம், பி.எஸ்.பாளையம், பள்ளித்தென்னல், அலியூர், எம்.என்.குப்பம், நவமல் காப்பேரி, வழுதாவூர், பள்ளிச்சேரி, பள்ளி புது பட்டு, கொத்தம்பாக்கம்
செஞ்சி:

ஜெயங்கொண்டான், சிறுணாம்பூண்டி, பெருங்காப்பூர், காளியூர், நாட்டார்மங்கலம், விருப்பத்து, ஜம்போதி ஆனங்கூர்
ஈரோடு:

கஞ்சிகோயில், பள்ளப்பாளையம், கவுண்டம்பாளையம், கரட்டு புதூர், சின்னியம்பாளையம், ஐயன் வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலபாளையம், கந்தம்பாளையம் பிரிவு, சாமிக்கவுண்டன்பாளையம், வேட்டைபெரியாம்பாளையம், காந்திநகர்
மதுரை:

சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூ மார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெய்ஹிந்த்புரம், எஃப்.எஃப்.ரோடு ஆகிய பகுதிகளிலும் நாளை மின்சாரம் நிறுத்தம்.

Tags :