Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக இங்கு பவர் நிறுத்தம்

நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக இங்கு பவர் நிறுத்தம்

By: vaithegi Wed, 23 Aug 2023 3:09:09 PM

நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக இங்கு பவர் நிறுத்தம்

சென்னை: தமிழக துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் அந்த துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.:

மின்தடை செய்யப்படஉள்ள பகுதிகள் :
திருப்பூர்:

எஸ்ஏபி தியேட்டர், ராம் நகர், அவிநாசி ரோடு, ஓடக்காடு, வளையங்காடு ரோடு, பூதர் தியேட்டர், அசார் மில், காந்தி நகர். சிக்கனா கல்லூரி சாலை, அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், டிடிபி மில் பகுதி, பிஎன் சாலை
வாழப்பாடி:

அரியபாளையம், தளவாய்பட்டி, பி.என்.பாளையம், ஏத்தாப்பூர், கல்யாணகிரி

இதனை அடுத்து சேலம்:

டவுன், பாப்பாரப்பட்டி, வாணியம்பாடி, கடத்தூர், பாலம்பட்டி
கலவாய்:

கலவை புதூர், டி.புதூர், நெட்டப்பாக்கம், சென்னசமுத்திரம், மேல்நெல்லி, மாந்தாங்கல், பிண்டிதாங்கல், பின்னத்தாங்கல், வெள்ளம்பி, மழையூர், குட்டியம், அல்லாலச்சேரி, கணியத்தாங்கல், அரும்பாக்கம், மேச்சேரி
திமிரி:

விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், வளையத்தூர், பாளையம், காவனூர் மற்றும் திமிரி சுற்றுவட்டாரப் பகுதிகள்
காட்பாடி:

காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருத்தம்புட், தாராபடவேடு, காங்கேயநல்லூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகள்.
கீழ்ப்பள்ளிபேட்டை:

கண்ணமங்கலம், வரகூர்புதூர், அம்மாபாளையம், வல்லம் மற்றும் கிளரசம்பேட்டை
சாத்துமதுரை:

அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னபாளையம், சோழவரம் ஆகிய பகுதிகளிலும்

power,electrical maintenance work ,பவர் ,மின் பராமரிப்பு பணி

அதைத்தொடர்ந்து தொரப்பாடி:

பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, அரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன் பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி சுற்றுவட்டார பகுதிகள்
தர்மபுரி:

பல்லேனஹள்ளி, முருக்காட்டுக்கோட்டை, ஹனுமந்தபுரம், முதலிப்பட்டி, எலிமிச்சனஹள்ளி, அண்ணாமலைஹள்ளி கெட்டூர், பெரியமுதலிப்பட்டி, எட்டியனூர், வக்கன்கோட்டை, எம்ஜிஆர் நகர், பட்டக்காரன் கோட்டை, பொம்மஹள்ளி, முக்குளம், கிருஷ்ணாபுரம், வகுதப்பட்டி, பெரியமோட்டுப்பட்டி, சின்னமோட்டுப்பட்டி, காட்டம்பட்டி, புலித்திக்கரை, ஜக்குப்பட்டி, மல்லசமுத்திரம் கன்னிப்பட்டி, இந்தமங்கலம், முருகம்பட்டி, வன்னிக்குளம், எம்.கே.புதூர், மருடிப்பட்டி, பெரமண்டபட்டி கம்பைநல்லூர் மோட்டூர், பாவப்பட்டி, கூடுதுறைப்பட்டி, கூடூர், நத்தனம்பட்டி, காரிமங்கலம், தும்மலஹள்ளி, பேகரஹள்ளி, ஜோதிபட்டி, கெட்டிக்கனஹள்ளி, பட்டகப்பட்டி, கொத்துமரஹள்ளி, ஹனுமந்தபுரம், பொம்மண்டஹள்ளி, கொண்டுசெட்டிபட்டி, தேவர்முக்குளம், தேக்கனஹள்ளி
தலக்கரை மூதூர்:

முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராம பட்டினம், தேவம்பாடி, வல்லைய கவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன்நகர், ஜே.ஜே.காலனி ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் தடை.

Tags :
|