Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை

By: vaithegi Fri, 30 Dec 2022 09:56:02 AM

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை

இந்தியா: சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 66.38 கோடியாக அதிகரித்துள்ளது . உலகம் முழுவதும் 663,882,823 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

இதனை அடுத்து உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,693,618 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 635,945,230பேர் மீண்டனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 21,243,975 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.

corona,world ,கொரோனா ,உலகம்

அதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 102,477,929 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,117,751 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 99,437,882 ஆகும் .

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,679,266 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 530,698 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 44,143,665 ஆகும் .

மேலும் பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,270,373 என அதிகரித்துள்ளது. பிரான்ஸில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 161,847 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 38,235,092 ஆகும்.

Tags :
|