Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகளவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை

உலகளவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை

By: vaithegi Fri, 03 Feb 2023 1:48:51 PM

உலகளவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை

இந்தியா: உலகம் முழுவதும் 675,734,123 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,767,203 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 648,057,449 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 20,909,471 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

இதனை அடுத்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 104,393,464 என உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,135,341 குணமானோர் எண்ணிக்கை 101,471,461 ஆகும்.

corona,count ,கொரோனா ,எண்ணிக்கை

அதைத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,682,895 என உயர்ந்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 530,740 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 44,150,372 ஆகும்.

பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,533,323 என உயர்ந்துள்ளது. பிரான்ஸில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 164,286 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 39,277,890 ஆகும்.

Tags :
|