Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2ம் உலக போரில் கொல்லப்பட்ட யூதர்களுக்காக இஸ்ரேலில் அஞ்சலி

2ம் உலக போரில் கொல்லப்பட்ட யூதர்களுக்காக இஸ்ரேலில் அஞ்சலி

By: Nagaraj Tue, 18 Apr 2023 8:56:29 PM

2ம் உலக போரில் கொல்லப்பட்ட யூதர்களுக்காக இஸ்ரேலில் அஞ்சலி

இஸ்ரேல்: ஒரே சமயத்தில் அஞ்சலி... இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் நாஜி படைகளால் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான யூதர்களுக்கு இஸ்ரேல் முழுவதும் ஒரே சமயத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

காலை பத்து மணிக்கு, நாடு முழுவதும் சைரன்கள் ஒலிக்கப்பட்டு, அனைவரும் எழுந்து நின்றபடி 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினர்.

jerusalem,museum,memorial,prime minister netanyahu ,ஜெருசலேம், அருங்காட்சியகம், நினைவு, பிரதமர் நேதன்யாஹு

உயிரிழந்தவர்களுக்காக ஜெருசலேம் நகர அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தில் பிரதமர் நேதன்யாஹு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

ஹிட்லரின் நாஜி படைகளால் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான யூதர்களுக்கு இஸ்ரேல் முழுவதும் ஒரே சமயத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags :
|