Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த அதிபர் தேர்தலில் ஜோ பைடனுடன் போட்டியிட டிரம்ப் திட்டம்

அடுத்த அதிபர் தேர்தலில் ஜோ பைடனுடன் போட்டியிட டிரம்ப் திட்டம்

By: Nagaraj Mon, 18 Sept 2023 07:08:37 AM

அடுத்த அதிபர் தேர்தலில் ஜோ பைடனுடன் போட்டியிட டிரம்ப் திட்டம்

நியூயார்க்: அதிக வயதாகவில்லை... அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கு ஜோ பைடனுக்கு அதிக வயதாகி விடவில்லை என்று முன்னாள் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

வயதும் திறமையும் வெவ்வேறு விஷயங்கள் என்று கூறிய அவர்,ஜோ பைடன் திறமையை இழந்துவிட்டதாக விமர்சித்துள்ளார்.

presidential election,joe biden,trump,project,america ,அதிபர் தேர்தல், ஜோ பைடன், டிரம்ப், திட்டம், அமெரிக்கா

வயதாகியும் சிலர் கூர்மையான அறிவுடன்இருப்பார்கள் என்றும், சிலர் 40 அல்லது 50 வயதிலேயே அதை இழந்து விடுவார்கள் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். 77 வயதான டிரம்ப் 80 வயதாகும் ஜோ பைடனுடன் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார்

Tags :
|