Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொலம்பியா நிலநடுக்கத்தை உணர்ந்து டி.வி., செய்தி தொகுப்பாளர்கள் ஓட்டம்

கொலம்பியா நிலநடுக்கத்தை உணர்ந்து டி.வி., செய்தி தொகுப்பாளர்கள் ஓட்டம்

By: Nagaraj Sat, 19 Aug 2023 10:40:16 PM

கொலம்பியா நிலநடுக்கத்தை உணர்ந்து டி.வி., செய்தி தொகுப்பாளர்கள் ஓட்டம்

கொலம்பியா: ஓட்டம் பிடிக்கும் வீடியோ... கொலம்பியாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின் தன்மையை தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர்கள் நேரடியாக உணர்ந்து அங்கிருந்து ஓட்டம் பிடிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

நிலநடுக்கத்தின் போது தொலைக்காட்சியில் இருந்த ஒளிரும் விளக்குகள் அங்குமிங்கும் ஆடியதை தொகுப்பாளர் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றோர் கண்டனர்.

fierce,earthquake,television,running,catching ,கடுமையானது, நிலநடுக்கம், தொலைக்காட்சி, ஓட்டம், பிடித்தனர்

இதனை தொடர்ந்து அவர்கள் தொலைக்காட்சி அறையில் இருந்து பத்திரமான இடம் நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

அங்கு கடந்த வியாழன் அன்று 6புள்ளி 1 என்ற ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Tags :
|