Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வீட்டில் இரண்டு குப்பைத் தொட்டி அவசியம்.. சென்னை மக்களுக்கு மேயர் பிரியா அட்வைஸ்..

வீட்டில் இரண்டு குப்பைத் தொட்டி அவசியம்.. சென்னை மக்களுக்கு மேயர் பிரியா அட்வைஸ்..

By: Monisha Sat, 09 July 2022 6:21:29 PM

வீட்டில் இரண்டு குப்பைத் தொட்டி அவசியம்.. சென்னை மக்களுக்கு மேயர் பிரியா அட்வைஸ்..

சென்னை: உலகம் முழுவதும் குப்பை அரசியல் பெரும் விவாதமாக மாறிக்கொண்டிருக்கிறது. வளரும் நாடுகள், வளர்ந்து வரும் நாடுகளிடம் தங்களது குப்பைகளைக் கொட்டுகின்றன.குப்பைகளைக் கொட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் இடம், மனிதர்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து வெகுதொலைவில் இருக்க வேண்டும்.

குடியிருப்பு பகுதிகளின் அருகிலேயே அத்தனைக் குப்பைகளையும் கொண்டுவந்து மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள் கொட்டுகின்றனர். கிட்டத்தட்ட மலைபோல் குவியும் குப்பைகளில் அடிக்கடி தீ பற்றிக் கொள்கிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றமும், பெரும்புகையும் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது என்று பிரச்சனை எழுந்தது.

dustbins,necessary,chennai,pollution ,குப்பை ,அரசியல்,ஊழியர்கள்,தொட்டி,

சென்னை மாநகராட்சியில் அந்தந்த ஏரியாவுக்கு வரும் குப்பை வண்டிகளில் இரண்டு வகையான பெட்டிகள் இருக்கும். ஒன்றில் மக்கும் குப்பைகளைக் கொட்ட வேண்டும்.மற்றொன்றில் மக்காத குப்பைகளை கொட்ட வேண்டும்.இதற்கு முதலில், அனைவரும் வீட்டில் இரண்டு குப்பைத் தொட்டிகளை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

சென்னை மேயர் பிரியா ராஜன், நம்ம சென்னை நம்ம பொறுப்பு ! என்று கூறினார்.

Tags :