Advertisement

சீனாவின் லியோனிங் மாகாணத்தை தாக்கிய சூறாவளி காற்று

By: Nagaraj Fri, 02 June 2023 8:45:40 PM

சீனாவின் லியோனிங் மாகாணத்தை தாக்கிய சூறாவளி காற்று

சீனா: கடுமையான சூறாவளி தாக்குதல்... சீனாவின் லியோனிங் மாகாணத்தில் கடுமையான சூறாவளி தாக்கியது.

பெரும் வேகத்துடன் காற்று சுழன்றடித்ததில், விளைநிலங்களில் இருந்து பயிர்கள், குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளிட்டவை கடுமையாக சேதம் அடைந்தன

cyclone,assault,fire,electricity,housing ,சூறாவளி, தாக்குதல், தீயணைப்பு, மின்சாரம், வீட்டுவசதி

சூறாவளி தாக்குதலையடுத்து, தீயணைப்பு, மின்சாரம், வீட்டுவசதி மற்றும் பொதுப் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சூறாவளியால் சுமார் 100 குடியிருப்புகள் சேதமடைந்து உள்ளதாகவும், ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|