Advertisement

17 ட்ரோன் தாக்குதலை முறியடித்துள்ள உக்ரைன்

By: Nagaraj Fri, 07 Apr 2023 10:28:27 AM

17 ட்ரோன் தாக்குதலை முறியடித்துள்ள உக்ரைன்

உக்ரைன்: ரஷ்யாவினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட 17 ட்ரோன் தாக்குதல்களை உக்ரைன் முறியடித்துள்ளது.

ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ட்ரோன்களில் 14 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி குறித்த ட்ரோன்கள் அனைத்தும் தென்மேற்கில் உள்ள ஒடேசா பகுதியில் இருந்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

military,ukraine,iran,drones,vulnerability,odessa ,இராணுவம், உக்ரைன், ஈரான், ட்ரோன்கள், பாதிப்பு, ஒடேசா

அசோவ் கடலின் கிழக்கு கடற்கரையில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கருதுவதாக இராணுவக் கட்டளைத் தெரிவித்துள்ளது. எனினும் இந்த தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

Tags :
|
|