Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போலியான ஆயுதங்களை காட்டி ரஷ்ய வீர்ர்களை மிரள வைத்த உக்ரைன் வீரர்கள்

போலியான ஆயுதங்களை காட்டி ரஷ்ய வீர்ர்களை மிரள வைத்த உக்ரைன் வீரர்கள்

By: Nagaraj Sun, 24 Sept 2023 4:23:59 PM

போலியான ஆயுதங்களை காட்டி ரஷ்ய வீர்ர்களை மிரள வைத்த உக்ரைன் வீரர்கள்

உக்ரைன்: ரஷ்யாவுக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டு வரும் உக்ரைன், போலியான ஆயுதங்களைக்காட்டி ரஷ்ய வீரர்களை மிரள வைத்ததாக சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. இது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பழைய மரம், இரும்பு, டயர்கள், போன்ற பொருட்களில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை ரஷ்யப்படைகள் நிஜமான ஆயுதக்குவியலாக நினைத்து பின்வாங்கின.

russian soldiers,ukraine,war,fake weapons,retreat ,ரஷ்ய வீர்ர்கள், உக்ரைன், போர், போலியான ஆயுதங்கள், பின்வாங்கின

குறைந்த விலையில் தயாரிக்கப்பட்ட இந்த டம்மி ஆயுதங்கள் உக்ரைன் நாட்டை போரின் பாதிப்புகளில் இருந்து காத்துள்ளன.

பல வீரர்களின் உயிர்களும் காப்பாற்றப்பட்டுள்ளன. தங்கள் உத்தி போரில் கைகொடுத்ததாக உக்ரைன் நாட்டு ராணுவத்தினர் தெரிவித்தனர்

Tags :
|