Advertisement

WhatsApp-ல் வர இருக்கும் அப்டேட்

By: vaithegi Wed, 14 Dec 2022 4:56:03 PM

WhatsApp-ல் வர இருக்கும் அப்டேட்

இந்தியா: அனிமேஷன் செய்யப்பட்ட 3 heart emojisகள் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் .... உலகம் முழுவதும் பல மில்லியன்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற செயலிகளில் ஒன்றான WhatsAppல் நாள்தோறும் புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி கொண்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக பயனர்கள் அனுப்பும் செய்திகளையும், பெறும் செய்திகளையும் ஒரு முறை மட்டுமே பார்க்கக்கூடிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. எனவே இதன் மூலமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பினால் screenshot கூட எடுக்க முடியாது.

update,whatsapp ,அப்டேட்,WhatsApp

இதை தொடர்ந்து, தற்போது மற்றொரு புதிய அம்சமாக பயனர்கள் தாங்கள் அனுப்பும் செய்திகளை 24 மணி நேரம் முதல் 90 நாட்கள் வரை நீக்குவதற்கான வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை அடுத்து அதன்படி இதில் நீங்கள் குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்து செய்திகளை நீக்கலாம்.

இதையடுத்து தற்போது WABetaInfo அளித்த அறிக்கையின்படி, WhatsApp செயலியில் 21 புதிய emojis அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பயனர்களை கவரும் வகையில் அனிமேஷன் செய்யப்பட்ட 3 heart emojisகளை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|