Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அணு ஏவுகணை நீர்மூழ்கி கப்பலை தென்கொரியா அனுப்ப அமெரிக்கா முடிவு

அணு ஏவுகணை நீர்மூழ்கி கப்பலை தென்கொரியா அனுப்ப அமெரிக்கா முடிவு

By: Nagaraj Fri, 28 Apr 2023 5:41:38 PM

அணு ஏவுகணை நீர்மூழ்கி கப்பலை தென்கொரியா அனுப்ப அமெரிக்கா முடிவு

அமெரிக்கா: அமெரிக்காவின் திட்டம்... வடகொரியாவை எச்சரிக்கும் விதமாக அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை தென் கொரியாவுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அறிவித்த கூட்டுப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

us,south korea,planes,submarines,missiles ,அமெரிக்கா, தென்கொரியா, விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள், ஏவுகணைகள்

இந்த நீர்மூழ்கிக் கப்பல் 1980ம் ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கள் பகுதிக்கு வரவிருப்பதாகவும், தங்களை முழுமையாகப் பாதுகாக்க இருப்பதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது.

மேலும் தென் கொரியா நோக்கி வரும் ஏவுகணைகள், விமானம் தாங்கிக் கப்பல், நீர்மூழ்கிக் கப்பல்கள், நீண்ட தூர குண்டு வீச்சு விமானங்களையும் தடுக்க அமெரிக்கா உறுதியளித்துள்ளதாக தென் கொரிய அரசு குறிப்பிட்டுள்ளது.

Tags :
|
|