Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எல்லையை தாண்டிய அமெரிக்க விமானங்கள்; வெளியேற்றியதாக ரஷ்யா தகவல்

எல்லையை தாண்டிய அமெரிக்க விமானங்கள்; வெளியேற்றியதாக ரஷ்யா தகவல்

By: Nagaraj Thu, 13 Aug 2020 8:34:41 PM

எல்லையை தாண்டிய அமெரிக்க விமானங்கள்; வெளியேற்றியதாக ரஷ்யா தகவல்

தங்கள் பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 அமெரிக்க விமானங்களை, வெளியேற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

united states,russia,violation,border,ministry ,
அமெரிக்கா, ரஷ்யா, அத்துமீறல், எல்லை, அமைச்சகம்

ரஷ்ய எல்லைக்கு உட்பட்ட கருங்கடல் பகுதியில், அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான Poseidon ரக போர் விமானம் மற்றும் RC-135 உளவு விமானம் அத்துமீறி நுழைந்ததாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அவ்விமானங்களை வழிமறித்த ரஷ்ய ஜெட் விமானம், அவை ரஷ்ய எல்லையை விட்டு வெளியேறும் வரை பின் தொடர்ந்து சென்றதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது .

Tags :
|
|