Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிரியாவில் பதுங்கியுள்ள ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்

சிரியாவில் பதுங்கியுள்ள ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்

By: Nagaraj Fri, 27 Oct 2023 5:53:04 PM

சிரியாவில் பதுங்கியுள்ள ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்

சிரியா: அமெரிக்காவின் தாக்குதல்... சிரியாவில் பதுங்கியிருக்கும் ஈரான் ஆதரவு தீவிரவாதிகளின் பகுதிகளின் மீது அமெரிக்கா விமானப்படை வான்வழித் தாக்குதலை நடத்தியது.

வடக்கு சிரியாவில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார்.

america,attack,lloyd austin,syria ,அமெரிக்கா, சிரியா, தாக்குதல், லாயிட் ஆஸ்டின்

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘அதிபர் ஜோ பிடனின் அறிவுறுத்தலின் பேரில், கிழக்கு சிரியாவில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் படை மற்றும் தொடர்புடைய அமைப்புகளின் நிலைகளின் மீது அமெரிக்க ராணுவப் படைகள் தற்காப்புத் தாக்குதல்களை நடத்தின’ என்றார்.

Tags :
|