Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவின் போர்க்கப்பல்கள், விமானப்படை விமானங்கள் இஸ்ரேல் நோக்கி நகர்ந்தன

அமெரிக்காவின் போர்க்கப்பல்கள், விமானப்படை விமானங்கள் இஸ்ரேல் நோக்கி நகர்ந்தன

By: Nagaraj Tue, 10 Oct 2023 06:48:02 AM

அமெரிக்காவின் போர்க்கப்பல்கள், விமானப்படை விமானங்கள் இஸ்ரேல் நோக்கி நகர்ந்தன

அமெரிக்கா: இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் தொடுத்ததையடுத்து, அமெரிக்கா இரண்டு போர்க்கப்பல்களை இஸ்ரேல் அருகில் நிறுத்தியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூடுதல் உதவி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

us,israel,warships,air force planes,aid ,அமெரிக்கா, இஸ்ரேல், போர்க்கப்பல்கள், விமானப்படை விமானங்கள், உதவிகள்

இரு நாட்டு அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்க போர்க்கப்பல்கள் இஸ்ரேலை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. அமெரிக்க விமானப் படை விமானங்களும் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் உதவிகள் குறித்து அமெரிக்கா எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.

Tags :
|
|