Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உத்தரகண்ட் முதல்வருக்கு கொரோனா தொற்று இல்லை; பரிசோதனை முடிவில் தகவல்

உத்தரகண்ட் முதல்வருக்கு கொரோனா தொற்று இல்லை; பரிசோதனை முடிவில் தகவல்

By: Nagaraj Sat, 06 June 2020 09:10:18 AM

உத்தரகண்ட் முதல்வருக்கு கொரோனா தொற்று இல்லை; பரிசோதனை முடிவில் தகவல்

உத்தரகண்ட் முதல்வருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில், உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் சத்பால் மஹராஜ் கலந்து கொண்ட அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றார்.

corona,no,cm,experiment,loneliness ,கொரோனா, இல்லை, முதல்வர், பரிசோதனை, தனிமை

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வரும், அமைச்சர்கள் மூன்று பேரும், வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

இந்நிலையில், முதல்வர் திரிவேந்திர சிங்கிற்கு செய்யப்பட்ட பரிசோதனையில், அவருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Tags :
|
|
|