Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரி மாநில செயலாளருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து

புதுச்சேரி மாநில செயலாளருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து

By: Nagaraj Sat, 14 Nov 2020 3:33:43 PM

புதுச்சேரி மாநில செயலாளருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து

கட்சி நிர்வாகிகள் வாழ்த்து... அ.தி.மு.க., புதுச்சேரி கிழக்கு மாநில செயலராக நியமிக்கப்பட்டுள்ள அன்பழகனுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

அ.தி.மு.க. புதுச்சேரி கிழக்கு மாநில செயலராக அன்பழகன் எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் உப்பளத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

party executives,greetings,uzhavarkarai,puducherry,secretary of state ,கட்சி நிர்வாகிகள், வாழ்த்து, உழவர்கரை, புதுச்சேரி, மாநில செயலாளர்

அதனைத் தொடர்ந்து அன்பழகனுக்கு கட்சி நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜாராமன், மாநில துணை செயலர்கள் கணேசன், பன்னீர்செல்வம், நாகமணி, உழவர்கரை நகர செயலர் அன்பானந்தம், பாப்புசாமி, ஞானவேல், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :