Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடிக்கடி விபத்தில் சிக்கி சேதமடையும் வந்தே பாரத் ரயில்

அடிக்கடி விபத்தில் சிக்கி சேதமடையும் வந்தே பாரத் ரயில்

By: Nagaraj Fri, 02 Dec 2022 11:25:42 AM

அடிக்கடி விபத்தில் சிக்கி சேதமடையும் வந்தே பாரத் ரயில்

மும்பை: ரயிலா இல்ல அட்டைப்பெட்டியா... மும்பை நோக்கி சென்ற வந்தே பாரத் ரயில் நேற்று மாலை மாடு மீது மோதியதில் சிறு சேதம் ஏற்பட்டது. மும்பை, காந்திநகர் – மும்பை வந்தே பாரத் ஹை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை மாடு மீது மோதியது.

இதனால் ரெயிலின் முன்பக்க பேனலில் லேசான சேதம் ஏற்பட்டது. இந்த வழித்தடத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வந்தே பாரத் ரயில் இயக்கத் தொடங்கியது. இதுபோன்ற நான்காவது சம்பவம் இதுவாகும்.

damage,mumbai,train,cattle,collision,train,damage,renovation,activity ,கால்நடைகள், மோதல், ரயில், சேதம், சீரமைப்பு, செயல்பாடு

மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்கூர் கூறியதாவது: குஜராத் மாநிலம் உத்வாடா மற்றும் வாபி இடையே உள்ள லெவல் கிராசிங் கேட் எண் 87ல், நேற்று மாலை 6.23 மணியளவில், கால்நடைகள் மீது ரயில் மோதிகால்நடைகள் மீது ரயில் மோதியது. இதனால் ரயிலின் முன்பகுதியில் லேசான சேதம் ஏற்பட்டது.

செயல்பாட்டு சிக்கல்கள் இல்லை. சேதம் இரவில் சரி செய்யப்படும் என்றார். சிறிது நேரம் நிறுத்தப்பட்ட ரயில் மாலை 6.35 மணிக்கு மீண்டும் பயணத்தை தொடங்கியது.

Tags :
|
|
|
|
|
|