Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் நீட்டிப்பு

வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் நீட்டிப்பு

By: Nagaraj Thu, 23 Feb 2023 11:09:52 PM

வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் நீட்டிப்பு

சென்னை: சிறப்பு ரயில் நீட்டிப்பு... வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் நீட்டிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில்களின் (06035, 06036) சேவை மேலும் ஒரு மாதம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

special train,southern railway ,,சிறப்பு ரெயில், தெற்கு ரெயில்வே, தகவல், நீட்டிப்பு

இதனை அடுத்து பகல் 1.30 மணிக்கு புறப்படும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் (06035) சேவை மார்ச் 4, 11, 18, 25-ல் நீட்டிக்கப்படும். அதையடுத்து மாலை 6.40-க்கு புறப்படும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் ( 06035) சேவை மார்ச் 5, 12, 19, 26 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலுக்கும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ரெயில்கள் நிறுத்துமிடம், புறப்படும் மற்றும் சென்று சேரும் நேரத்தில் மாற்றம் இல்லை என தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

Tags :