Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இங்கிலாந்து தீவில் கடல்நீரை மேகக்கூட்டங்கள் உறிஞ்சும் வீடியோ

இங்கிலாந்து தீவில் கடல்நீரை மேகக்கூட்டங்கள் உறிஞ்சும் வீடியோ

By: Nagaraj Tue, 29 Aug 2023 6:46:11 PM

இங்கிலாந்து தீவில் கடல்நீரை மேகக்கூட்டங்கள் உறிஞ்சும் வீடியோ

இங்கிலாந்து: கடல் நீரை உறிஞ்சும் மேகங்கள்... இங்கிலாந்தில் உள்ள தீவு ஒன்றில் கடல் நீரை மேகக்கூட்டங்கள் உறிஞ்சி எடுத்துள்ள வீடியோ வெளியாகி உள்ளது. வைட் என்ற தீவில் விடுமுறையைக் கழிப்பதக்காக சுற்றுலா பயணிகள் சென்றிருந்தபோது, திடீரென வானுக்கும், கடலுக்குமாய் நீர்ச்சுழல் உருவானதைப் படம் பிடித்தனர்.

explorers,eddies,surface,cloud,stockpile ,ஆய்வாளர்கள், சுழல்நீர், மேல்பரப்பு, மேகம், இருப்பு வைக்கும்

காற்றின் வேகம் அதிகமாகும் போது அவை முறுக்கிக் கொண்டு சுழல் போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற சுழல் நீர் நிலைகளின் மேல்பரப்பில் ஏற்படும் போது அவை நீரை உறிஞ்சி மேகத்தில் இருப்பு வைப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Tags :
|
|