Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹம்பாந்தோட்டா துறைமுகத்திற்கு ரஷ்யாவின் 3 போர்க்கப்பல்கள் வருகை

ஹம்பாந்தோட்டா துறைமுகத்திற்கு ரஷ்யாவின் 3 போர்க்கப்பல்கள் வருகை

By: Nagaraj Tue, 01 Sept 2020 6:24:43 PM

ஹம்பாந்தோட்டா துறைமுகத்திற்கு ரஷ்யாவின் 3 போர்க்கப்பல்கள் வருகை

ரஷ்யா போர்க்கப்பல்கள் வருகை... இலங்கையின் ஹம்பாந்தோட்டா துறைமுகத்திற்கு ரஷ்யாவின் 3 போர்க்கப்பல்கள் வந்துள்ளதாக இலங்கை கப்பல் படை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை கப்பல் படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

port,russia,warships,arrival,leisure ,துறைமுகம், ரஷ்யா, போர்க்கப்பல்கள், வருகை, ஓய்வு

ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்களான அட்மிரல் ட்ரிபக், அட்மிரல் வினோகிராடோவ் மற்றும் போரிஸ் புட்டோமா ஆகியவை இலங்கையின் ஹம்பாந்தோட்டா துறைமுகத்திற்கு நேற்று வந்தது.

கப்பல்களில் எரிப்பொருள் நிரப்புவதற்கும், கப்பலில் வந்த குழுவினர் ஓய்வு எடுக்கவும் இலங்கை துறைமுகம் வந்ததுள்ளனர். மேலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை ரஷ்யக் குழுவினர் பின்பற்றுகிறார்கள். இவர்கள் இலங்கையில் இருந்து வரும் 3-ம் தேதி புறப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|