Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்ய அதிபரை கைது செய்தால் ஜெர்மனிக்கு எதிராக போர் தொடுப்போமட் என எச்சரிக்கை

ரஷ்ய அதிபரை கைது செய்தால் ஜெர்மனிக்கு எதிராக போர் தொடுப்போமட் என எச்சரிக்கை

By: Nagaraj Fri, 24 Mar 2023 7:39:32 PM

ரஷ்ய அதிபரை கைது செய்தால் ஜெர்மனிக்கு எதிராக போர் தொடுப்போமட் என எச்சரிக்கை

ரஷ்யா: முன்னாள் அதிபர் எச்சரிக்கை... ரஷ்யா அதிபர் புதினை கைது செய்தால் ஜெர்மனிக்கு எதிராக போர் தொடுப்போம் என ரஷ்ய முன்னாள் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜெர்மனியில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது. இதுபற்றி ரஷ்ய முன்னாள் அதிபர் கூறும்போது, புதினை கைது செய்ய முயற்சிப்பது ரஷ்யா மீதான போர் பிரகடனமாக கருதப்படும் என்றும், புதினை கைது செய்தால் ஜெர்மனி தாக்கப்படும் என்றும் கூறினார்.

germany,ukraine,war, ,கைது, ஜெர்மனி, புதின், எச்சரிக்கை, உலகப்போர்

உக்ரைனில் நடந்த போரின் போது குழந்தைகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட புதினுக்கு ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவின் முன்னாள் அதிபரின் இந்த எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையே போர் மூண்டால் அது உலகப் போராக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
|