Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பதிலடி தாக்குதலுக்கு நாங்கள் தயார்... உக்ரைன் அதிபர் சூளுரை

பதிலடி தாக்குதலுக்கு நாங்கள் தயார்... உக்ரைன் அதிபர் சூளுரை

By: Nagaraj Sun, 04 June 2023 2:02:21 PM

பதிலடி தாக்குதலுக்கு நாங்கள் தயார்... உக்ரைன் அதிபர் சூளுரை

உக்ரைன்: நாங்கள் தயார்... பதிலடி தாக்குதலுக்கு தற்போது நாங்கள் தயார் என, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உலக தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

15 மாத கால போர் நடவடிக்கையில் உக்ரைனின் கிழக்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.

retaliate,slogan,ukraine president,russia,lets win ,பதிலடி, சூளுரை, உக்ரைன் அதிபர், ரஷ்யா, வெற்றி பெறுவோம்

இருப்பினும் ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறுவதை உக்ரைனிய ஆயுதப் படைகள் தொடர்ந்து வெற்றிகரமாக தடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேர்காணலில் ஜெலென்ஸ்கி முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில், "ரஷ்யாவிடம் இழந்த பிராந்தியங்களை மீட்டெடுக்க நீண்ட காலமாக காத்திருந்த உக்ரைன், தற்போது பதிலடி தாக்குதல் நடத்த தயாராகி விட்டது.” என தெரிவித்துள்ளார். மேலும் இதில் நாங்கள் வெற்றி பெறுவோம் என உறுதியாக நம்புவதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Tags :
|
|