Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொடநாடு விவகாரத்தில் எங்களுக்கு மடியில் கனமில்லை: முன்னாள் அமைச்சர் சொல்கிறார்

கொடநாடு விவகாரத்தில் எங்களுக்கு மடியில் கனமில்லை: முன்னாள் அமைச்சர் சொல்கிறார்

By: Nagaraj Sun, 16 July 2023 2:53:41 PM

கொடநாடு விவகாரத்தில் எங்களுக்கு மடியில் கனமில்லை: முன்னாள் அமைச்சர் சொல்கிறார்

சென்னை: மடியில் கனமில்லை... கொடநாடு விவகாரத்தில் தங்களுக்கு மடியில் கனமில்லை எனக் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பதில் என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: கொடநாடு விவகாரத்தில் மு.க.ஸ்டாலினின் தூண்டுதலின் பேரில்தான் ஓ.பி.எஸ் போராட்டம் அறிவித்துள்ளார்.

விடியல் அரசு என்று கூறிவிட்டு விடியும் முன் டாஸ்மாக்கைத் திறக்க முயற்சிக்கின்றனர். எதிர்ப்பு மட்டும் தெரிவிக்கவில்லை என்றால் 7 மணிக்கே கடையை திறந்து இருப்பார்கள்.

கொடநாடு விவகாரத்தில் தங்களுக்கு மடியில் கனமில்லை எனக் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பதில் என்ன பிரச்சனை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

cbi,kodanadu,affairs,not heavy on the lap,former minister ,சிபிஐ, கொடநாடு, விவகாரம், மடியில் கனமில்லை, முன்னாள் அமைச்சர்

Tags :
|