Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹமாஸ் அமைப்பினரின் கணக்குகளை முடக்க மாட்டோம்... டெலிகிராம் நிறுவனம் உறுதி

ஹமாஸ் அமைப்பினரின் கணக்குகளை முடக்க மாட்டோம்... டெலிகிராம் நிறுவனம் உறுதி

By: Nagaraj Mon, 16 Oct 2023 11:39:17 AM

ஹமாஸ் அமைப்பினரின் கணக்குகளை முடக்க மாட்டோம்... டெலிகிராம் நிறுவனம் உறுதி

நியூயார்க்: இல்லை... ஹமாஸ் அமைப்பினரின் கணக்குகளை நாங்கள் முடக்கம் செய்ய போவதில்லை என்று டெலிகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – பாலஸ்தீன போர் உச்சம் அடைந்துள்ளது. இந்நிலையில் பேஸ்புக்கும், டுவிட்டரும் ஹமாஸ் அமைப்பினரின் கணக்குகளை முடக்கி வருகின்றன.

we will not disable,innocent people,hamas,telegram company,chat app ,முடக்க மாட்டோம், அப்பாவி மக்கள், ஹமாஸ், டெலிகிராம் நிறுவனம், சாட் செயலி

இந்நிலையில் நாங்கள் அவ்வாறு செய்யப்போவதில்லை என டெலிகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது. டெலிகிராம் நிறுவனத்தின் சாட் செயலியை 80 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த வாரம், இஸ்ரேலின் ஆஷ்கெலான் நகரம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு முன் மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு டெலிகிராம் செயலி மூலம் ஹமாஸ் அமைப்பினர் எச்சரித்ததை சுட்டிக்காட்டிய அந்நிறுவனத்தின் சி.இ.ஒ. பவேல் டுரோவ், ஹமாஸ் கணக்குகளை முடக்கியிருந்தால் அப்பாவி மக்கள் பலர் இறந்திருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.

Tags :
|