Advertisement

தமிழகத்தில் 9 இடங்களில் சதமடித்த வெயில்

By: Nagaraj Sat, 16 May 2020 11:09:22 PM

தமிழகத்தில் 9 இடங்களில் சதமடித்த வெயில்

தமிழகத்தில் இன்று(மே 16) 9 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி உள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள 'அம்பான்' புயலால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

weil,satamadi,tamil nadu,9 places,record ,வெயில், சதமடித்தது, தமிழகம், 9 இடங்கள், பதிவு

33 சதவீதம் பேர் பங்கு சந்தைகளில் முதலீடு செய்யவும், 30 சதவீதம் பேர் தங்கத்தில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 77 சதவீதம் பேர் ஆரோக்கிய சேது ஆப்-ஐ பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். மேலும் 57 சதவீத மக்கள் சமூகஇடைவெளியை பின்பற்றுதல் மற்றும் கைகளை கழுவுதல் போன்றவற்றை தொடரவும் முடிவு செய்துள்ளனர்.

வங்கிகளை பொறுத்தவரையில் மக்கள் அனைவரும் நேரடி பண பரிமாற்ற முறையில் இருந்து டிஜிட்டல் முறைக்கு மாற வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. 80 சதவீதம் பேர் சிகரெட் மற்றும் மதுவகைகளுக்கு தடை வதித்திருப்பதை வரவேற்றுள்ளனர்.

Tags :
|