Advertisement

என்னது பாதாள சாக்கடைக்கு மூடி கிடைத்ததா..

By: Monisha Sat, 25 June 2022 9:20:23 PM

என்னது பாதாள சாக்கடைக்கு மூடி கிடைத்ததா..

சென்னை: சென்னை விருகம்பாக்கம் சேக் அப்துல்லா நகர் முதல் மெயின் ரோட்டில் பல இடங்களில் பாதாள சாக்கடை திறந்து கிடந்தது.
இது மிகவும் ஆபத்தான நிலையில் காட்சி தந்தது. இதை அடுத்து சில செய்தி தாளில் மக்கள் புகார் இட்டனர்.

sewer,complaint,solution,happy , பாதாள, சாக்கடை, மக்கள், புகார்,

இதற்கு உடனடியாக தீர்வு கிடைத்தது. பாதாள சாக்கடைக்கு புதிய மூடி பொருத்தபட்டுஉள்ளது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags :
|