Advertisement

தங்கம் விலை அதிகரிக்க காரணம் என்ன..

By: Monisha Fri, 01 July 2022 10:09:55 PM

தங்கம் விலை அதிகரிக்க காரணம் என்ன..

இந்திய: தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு. தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை 7.5 சதவீதத்திலிருந்து 12.5 % ஆக உயர்வு..
மத்திய அரசு தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை 7.5 சதவீதத்திலிருந்து 12.5 % ஆக உயர்த்தி உள்ளது.

தங்கத்தின் இறக்குமதியை குறைத்து அந்நிய செலவாணி வெளியேருவதை தடுக்கும் நோக்கில் தங்கம் மீதான இறக்குமதி வரி உயரத்தபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

gold,increased,import,tax ,தங்கம் ,விலை ,அதிகரிக்க, வாய்ப்பு,

தங்கம் மீதான வரி உயரத்தபட்டுள்ளதால் , தங்கம் விலை அதிக்கரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
|
|