Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • Whatsapp -ப்புக்கு இரட்டிப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பு

Whatsapp -ப்புக்கு இரட்டிப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பு

By: vaithegi Tue, 18 July 2023 2:41:17 PM

whatsapp -ப்புக்கு இரட்டிப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பு

இந்தியா: whatsapp கணக்கை ஹேக் செய்ய முடியாத வண்ணம் மற்றும் கருத்துக்களை திருட முடியாத வண்ணம் இரட்டிப்பு பாதுகாப்பு .. whatsapp நிறுவனம் பயனர்களின் வசதிக்கு தகுந்தவாறு தொடர்ந்து பல அப்டேட்டுகளை வெளியிட்டபடியே இருந்து கொண்டு வருகிறது.

ஆனாலும், பயனாளர்களுக்கு கூடுதலான பாதுகாப்பு வழங்குவதாலேயே பில்லியன் கணக்கான பயனாளர்கள் whatsapp செயலியை தனது சொந்த வணிகம், வியாபாரம் என்று அனைத்து செயல்பாட்டுகளுக்கும் பயன்படுத்தி கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது whatsapp நிறுவனம் தனது பயனாளர்களுக்கு கூடுதலாக இரட்டிப்பு பாதுகாப்பு வழங்குவதாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

whatsapp,double security ,வாட்ஸ்அப் , இரட்டிப்பு பாதுகாப்பு

அதாவது, whatsapp கால், மெசேஜ், வீடியோ கால், சாட் லாக், Last Seen என அனைத்து செயல்பாடுகளையும் தன்னிச்சையாக பயனாளர் மட்டுமே அறிந்து கொள்ளும்படி பாதுகாப்பை வழங்கி கொண்டு வருகிறது.

மேலும், whatsapp கணக்கை 4 ஊடகங்களில் லாகின் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் லாகின் செய்யும் முறையும் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :