Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நியூஜெர்சியில் காட்டுத்தீயால் இரவில் செந்நிறமாக காட்சியளிக்கிறது

நியூஜெர்சியில் காட்டுத்தீயால் இரவில் செந்நிறமாக காட்சியளிக்கிறது

By: Nagaraj Wed, 12 Apr 2023 10:08:19 PM

நியூஜெர்சியில் காட்டுத்தீயால் இரவில் செந்நிறமாக காட்சியளிக்கிறது

அமெரிக்கா: காட்டுத்தீயால் செந்நிறமாக காட்சி... அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள மான்செஸ்டர் டவுன்ஷிப் நகரில் பற்றி எரியும் காட்டுத் தீயால், இரவில் அப்பகுதி செந்நிறமாக காட்சியளித்ததைக் காட்டும் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.

காட்டுத் தீ சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பற்றியுள்ள நிலையில், 10 சதவீதம் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

wildfires,people,evacuated,settlements,spread ,காட்டுத்தீ, மக்கள், வெளியேற்றப்பட்டனர், குடியிருப்புகள், பரவல்

காட்டுத் தீ பரவலால் 170 கட்டிடங்களில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், அருகிலுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags :
|