Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஸ்பெயினின் என்ஸா பகுதியில் காட்டுத்தீ... போக்குவரத்து நிறுத்தம்

ஸ்பெயினின் என்ஸா பகுதியில் காட்டுத்தீ... போக்குவரத்து நிறுத்தம்

By: Nagaraj Mon, 17 Apr 2023 10:14:33 PM

ஸ்பெயினின் என்ஸா பகுதியில் காட்டுத்தீ... போக்குவரத்து நிறுத்தம்

ஸ்பெயின்: காட்டுத்தீயால் போக்குவரத்து பாதிப்பு... ஸ்பெயினின் என்ஸா பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ காரணமாக அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஸ்பெயின் - பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள இந்த வனப்பகுதியில் திடீரென பற்றிய தீ மளமளவென பரவியது.

traffic,parking,forest fire,fire department are struggling ,போக்குவரத்து, நிறுத்தம், காட்டுத்தீ, தீயணைப்புத்துறை, போராடி வருகின்றனர்

தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். இதனிடையே, காட்டுத்தீயால் விண்ணை முட்டும் வகையில் புகை பரவியதன் காரணமாக பாதுகாப்பு கருதி இருநாடுகளுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Tags :