Advertisement

இனி 4 ஜி போனுக்கு மூடு விழாவா? என்ன நடக்கப் போகுது!!!

By: Nagaraj Fri, 14 Oct 2022 10:23:52 PM

இனி 4 ஜி போனுக்கு மூடு விழாவா? என்ன நடக்கப் போகுது!!!

புதுடெல்லி : பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்டில் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், 3ஜி, 5ஜி, 4ஜி ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பதை நிறுத்துமாறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், நிறுவனங்கள் 3ஜி, 5ஜி, 4ஜி ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பை நிறுத்த வேண்டும் என்ற தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.



central government,launched,prime minister modi,representatives,5g-service ,4ஜி ஸ்மார்ட்போன்கள், 5ஜி சேவையை,  தகவல்கள், பிரதமர் மோடி, மத்திய தொலைத்தொடர்பு

அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

டெல்லியில் மத்திய தொலைத்தொடர்பு செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய செல்போன் உற்பத்தியாளர்கள் மற்றும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில், 5ஜி அதிவேக இணையதள சேவைக்கான மேம்படுத்தப்பட்ட மென்பொருள் அப்டேட் விரைவில் வெளியிடப்படும் என ஆலோசிக்கப்பட்டது.

Tags :