Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மக்கள் திட்டம் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உலக உணவு தினம்

மக்கள் திட்டம் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உலக உணவு தினம்

By: Nagaraj Wed, 16 Nov 2022 08:30:20 AM

மக்கள் திட்டம் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உலக உணவு தினம்

வவுனியா: வவுனியாவில் மக்கள் திட்டம் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உலக உணவு தினம் நடந்தது. இதை ஒட்டி துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. மேலும் கவனஈர்ப்பு போராட்டமும் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


“பட்டினி மந்த போசாக்கு என்பது திட்டமிட்டு குற்றமாகும்” எனும் தொனிப்பொருளில் வட மாகாண மக்கள் திட்டம் ஒன்றியத்தின் இணைப்பாளர் ந.தேவகிருஷ்ணன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

Tags :