Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.21 கோடியை தாண்டியது

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.21 கோடியை தாண்டியது

By: Nagaraj Thu, 09 July 2020 09:44:49 AM

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.21 கோடியை தாண்டியது

உலக அளவில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,21,55,575 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,51,192 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,13,252 பேர் அதிகரித்து மொத்தம் 1,21,55,575 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,518 அதிகரித்து மொத்தம் 5,51,192 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 70,25,276 பேர் குணம் அடைந்துள்ளனர். 58,325 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61,820 பேர் அதிகரித்து மொத்தம் 31,58,904 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 890 அதிகரித்து மொத்தம் 1,34,862 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 13,92,679 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,541 பேர் அதிகரித்து மொத்தம் 17,16,196 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1187 அதிகரித்து மொத்தம் 68,055 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 11,17,922 பேர் குணம் அடைந்துள்ளனர்.

world-wide,corona,increasing,vulnerability,quality ,உலக அளவு, கொரானா, அதிகரித்து, பாதிப்பு, குணம்

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,571 பேர் அதிகரித்து மொத்தம் 7,69,02 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 491 அதிகரித்து மொத்தம் 21,144 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 4,76,554 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,562 பேர் அதிகரித்து மொத்தம் 7,50,792 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 173 அதிகரித்து மொத்தம் 10,667 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 4,72,511 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பெருவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,633 பேர் அதிகரித்து மொத்தம் 3,12,911 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 181 அதிகரித்து மொத்தம் 11,133 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,04,748 பேர் குணம் அடைந்துள்ளனர்.

Tags :
|