Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கார்ல வரலாம், பைக்கில் வரலாம்... இப்படி சவப்பெட்டியில வரலாமா?

கார்ல வரலாம், பைக்கில் வரலாம்... இப்படி சவப்பெட்டியில வரலாமா?

By: Nagaraj Mon, 21 Nov 2022 7:04:49 PM

கார்ல வரலாம், பைக்கில் வரலாம்... இப்படி சவப்பெட்டியில வரலாமா?

அமெரிக்கா: அமெரிக்காவில் தனது திருமணத்திற்கு சவப்பெட்டியில் மணமகன் வந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வித்தியாசமான முறையில் பல பேர் திருமணம் செய்துகொள்ளும் நிலையில் விநோதமான முறையில் நபர் ஒருவர் தனது திருமணத்திற்கு வந்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.

video,wedding,coffin,groom,friends ,காணொலி, திருமணம், சவப்பெட்டி, மணமகன், நண்பர்கள்

சவப்பெட்டியினுள் மணமகனை வைத்து அவரது நண்பர்கள், திருமணம் நடைபெறும் இடத்திற்கு தூக்கி வந்த போது அங்கிருந்தவர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில் சவப்பெட்டியை திறந்து மணமகன் வெளியே வந்துள்ளார்.

இந்த காணொலி வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படித்தான் திருமணத்திற்கு வருவதா என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.

Tags :
|
|
|