Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் தேடியதை எதை தெரியுங்களா... சிஇஓ சுந்தர் பிச்சை தகவல்

உலகம் முழுவதும் தேடியதை எதை தெரியுங்களா... சிஇஓ சுந்தர் பிச்சை தகவல்

By: Nagaraj Thu, 22 Dec 2022 10:14:59 AM

உலகம் முழுவதும் தேடியதை எதை தெரியுங்களா... சிஇஓ சுந்தர் பிச்சை தகவல்

நியூயார்க்: கூகுளில் தேடியது இதைதான்... ஒட்டுமொத்த உலகமும் கால்பந்து போட்டியை தான் கூகுளில் தேடியதாக அதன் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் நேரலையில் பார்த்தனர். அதுமட்டுமல்லாது ஆயிரக்கணக்கானோர் நேரில் சென்றும் பார்த்தனர்.

sundar pichai,big surprise,information,traffic,registration,finals ,சுந்தர் பிச்சை, பெரும் ஆச்சரியம், தகவல், டிராபிக், பதிவு, இறுதி போட்டி

இந்த நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை தான் ஒட்டுமொத்த உலகமே கூகுளில் தேடி உள்ளதாக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

அதேசமயம் உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி போட்டி குறித்த தேடல் தான் கடந்த 25 ஆண்டுகளில் அதிகமான டிராபிக்கை பதிவு செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சுந்தர் பிச்சையின் இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை மக்களுக்கு அளித்துள்ளது.

Tags :