Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் மண்டல வாரியாக கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம்

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம்

By: Monisha Thu, 25 June 2020 11:56:15 AM

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

சென்னையில் 45 ஆயிரத்து 814 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 668 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

chennai,coronavirus,influence,treatment,death ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,உயிரிழப்பு

ராயபுரம் - 6,837
கோடம்பாக்கம் - 4,908
திரு.வி.க.நகர் - 3,896
அண்ணாநகர் - 4,922
தண்டையார்பேட்டை - 5,531
தேனாம்பேட்டை - 5,316
திருவொற்றியூர் - 1,755
வளசரவாக்கம் - 1,957
பெருங்குடி - 916
அடையார் - 2,777
அம்பத்தூர் - 1,741
ஆலந்தூர் - 1,124
மாதவரம் - 1,383
சோழிங்கநல்லூர் - 894
மணலி - 718

Tags :