Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சேத்தன் சர்மா ராஜினாமா

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சேத்தன் சர்மா ராஜினாமா

By: Nagaraj Fri, 17 Feb 2023 10:17:16 PM

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சேத்தன் சர்மா ராஜினாமா

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுக்கு அனுப்பியுள்ளார்.

இந்திய அணியின் பல விஷயங்களை கசிய விட்டதாக சேத்தன் சர்மா மீது பல புகார் எழுந்தது. ஆனால், இந்த சம்பவம் நிகழ்ந்து இரு தினங்கள் ஆகியும் பிசிசிஐ நிர்வாகிகள் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

chetan sharma,controversial views,resignation, ,சர்ச்சைக்குரிய கருத்துக்கள், சேத்தன் சர்மா, பதவி ராஜினாமா

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுக்கு அனுப்பியுள்ளார்.

கங்குலி, கோலி மற்றும் பலர் குறித்து சேத்தன் சர்மா சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. சேத்தன் சர்மாவின் ராஜினாமாவை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஏற்றுக்கொண்டார் .

Tags :