Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • நியூயார்க் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி சுற்றுக்கு போபண்ணா ஜோடி முன்னேற்றம்

நியூயார்க் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி சுற்றுக்கு போபண்ணா ஜோடி முன்னேற்றம்

By: Nagaraj Mon, 04 Sept 2023 12:34:28 PM

நியூயார்க் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி சுற்றுக்கு போபண்ணா ஜோடி முன்னேற்றம்

நியூயார்க்: நியூயார்க்கில் நடந்து வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் கால் இறுதிச்சுற்றுக்கு போபண்ணா ஜோடி முன்னேறியுள்ளது.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்துடன் கூடிய அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

bopanna advances,doubles quarterfinals,us open tennis ,இரட்டையர் பிரிவு, போபண்ணா, யுஎஸ் ஓபன் டென்னிஸ்

ஆடவர் இரட்டையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, அமெரிக்காவின் ஜூலியன் கேஷ், ஹென்றி பேட்டன் ஜோடி மோதியது.

இதில் போபண்ணா ஜோடி 6-4, 6-7 (5-7), 7-6 (10-6) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

Tags :