Advertisement

ரியாத் வந்த பிரேசில் வீரர் நெய்மருக்கு உற்சாக வரவேற்பு

By: Nagaraj Sun, 20 Aug 2023 1:45:15 PM

ரியாத் வந்த பிரேசில் வீரர் நெய்மருக்கு உற்சாக வரவேற்பு

சவுதி: ரியாத் வந்த நெய்மருக்கு வரவேற்பு... சவுதி அரேபிய ப்ரோ லீக் கால்பந்து போட்டியில் விளையாட ரியாத் வந்துள்ள பிரேசில் வீரர் நெய்மருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரேசில் நாட்டின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான நெய்மர் அண்மையில் அல்ஹிலால் அணியில் விளையாடு வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

riyadh,neymar,fans,enthusiastic reception,football match ,ரியாத், நெய்மர், ரசிகர்கள், உற்சாக வரவேற்பு, கால்பந்து போட்டி

இதையடுத்து சவுதி வந்திறங்கிய நெய்மர் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டார்.

தலைநகர் ரியாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான ரசிகர்கள் பங்கேற்றனர்.

Tags :
|
|
|