Advertisement

டாஸ் வென்ற டில்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது

By: Nagaraj Tue, 29 Sept 2020 8:49:53 PM

டாஸ் வென்ற டில்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது

பந்து வீச்சு தேர்வு... சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டில்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத், டில்லி அணிகள் மோதுகின்றன. அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற டில்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

hyderabad team,delhi team,bowling,foreign players ,ஹைதராபாத் அணி, டில்லி அணி, பந்து வீச்சு, வெளிநாட்டு வீரர்கள்

ஹைதராபாத் அணியில் வார்னர், பேர்ஸ்டோவ், ரஷித் கானை மற்றும் வில்லியம்சன் வெளிநாட்டு வீரர்களாக சேர்க்கப்படுள்ளனர்.
டில்லி அணியில் ஷிம்ரோன் ஹெத்மயர், மார்கஸ் ஸ்டாய்னில், ககிசோ ரபாடா மற்றும் அன்ரிச் நார்ஜே ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags :