Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பஞ்ஜா லுகா ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதி சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேற்றம்

பஞ்ஜா லுகா ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதி சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேற்றம்

By: Nagaraj Thu, 20 Apr 2023 11:32:39 PM

பஞ்ஜா லுகா ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதி சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேற்றம்

போஸ்னியா: ஜோகோவிச் முன்னேற்றினார்... போஸ்னியாவில் நடைபெறும் பஞ்ஜா லுகா ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு செர்பிய வீரர் ஜோகோவிச் முன்னேறினார்.

பிரான்ஸ் வீரர் லுகாவேன் அஸ்சேவை எதிர்கொண்ட ஜோகோவிச் கடுமையாக போராடியும் முதல் செட்டை இழந்தார்.

quarter-finals,rounds,qualifying,sets,matches,advancement ,காலிறுதி, சுற்றுக்கு, தகுதி, செட்கள், போட்டி, முன்னேற்றம்

பின்னர் சுதாரித்து கொண்ட அவர், அடுத்தடுத்த செட்களை கைப்பற்றி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

2 மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் ஜோகோவிச் 6க்கு7, 6க்கு3, 6க்கு2 என்ற செட் கணக்கில் லுகாவேனை வீழ்த்தினார்.

Tags :
|
|