Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு

பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு

By: Karunakaran Sat, 10 Oct 2020 5:27:51 PM

பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு

13-வது ஐ.பி.எல். போட்டி அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஐ.பி.எல். தொடரின் 24-வது லீக் போட்டி அபு தாபியில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீ்ட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதவுள்ளன. தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடைபெற்று வருகிறது.

kolkata knight riders,batting,punjab,ipl 2020 ,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பேட்டிங், பஞ்சாப், ஐபிஎல் 2020

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், 1. ராகுல் திரிபாதி, 2. ஷுப்மான் கில், 3. நிதிஷ் ராணா, 4. சுனில் நரைன், 5. மோர்கன், 6. அந்த்ரே ரஸல், 7. தினேஷ் கார்த்திக், 8. பேட் கம்மின்ஸ், 9. நாகர்கோட்டி, 10. பிரதிஷ் கிருஷ்ணா, 11. வருண் சக்ரவர்த்தி ஆகியோர் உள்ளனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில், 1. கே.எல். ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. மந்தீப் சிங், 4. நிக்கோலஸ் பூரன், 5. சிம்ரன் சிங், 6. மேக்ஸ்வெல், 7. முஜீப் உர் ரஹ்மான். 8. ஜோர்டா், 9. ரவி பிஷ்னோய், 10. முகமது ஷம, 11. அர்ஷ்தீப் சிங் ஆகியோர் உள்ளனர்.

Tags :
|