- வீடு›
- விளையாட்டு›
- லங்கா பிரிமியர் லீக் தொடர்... முதல் வெற்றியை பதிவு செய்த தம்புள்ளை ஓரா அணி
லங்கா பிரிமியர் லீக் தொடர்... முதல் வெற்றியை பதிவு செய்த தம்புள்ளை ஓரா அணி
By: Nagaraj Sun, 18 Dec 2022 5:49:18 PM
கொழும்பு: முதல் வெற்றி... லங்கா பிரிமியர் லீக் 2022 தொடரில் முதல் வெற்றியினை தம்புள்ளை ஓரா அணி பதிவு செய்துள்ளது.
இந்த போட்டியில் முதலில் ஆடிய தம்புள்ளை ஓரா அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 178 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 179 ரன்கள் என்ற வெற்றியிலக்கினை நோக்கி விளையாட களமிறங்கிய காலி க்ளேடியேட்டர்ஸ் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 48 ரன்களில் தோல்வியடைந்துள்ளது.
Tags :
lost |
won |
wickets |