Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • லங்கா பிரிமியர் லீக் தொடர்... முதல் வெற்றியை பதிவு செய்த தம்புள்ளை ஓரா அணி

லங்கா பிரிமியர் லீக் தொடர்... முதல் வெற்றியை பதிவு செய்த தம்புள்ளை ஓரா அணி

By: Nagaraj Sun, 18 Dec 2022 5:49:18 PM

லங்கா பிரிமியர் லீக் தொடர்... முதல் வெற்றியை பதிவு செய்த தம்புள்ளை ஓரா அணி

கொழும்பு: முதல் வெற்றி... லங்கா பிரிமியர் லீக் 2022 தொடரில் முதல் வெற்றியினை தம்புள்ளை ஓரா அணி பதிவு செய்துள்ளது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய தம்புள்ளை ஓரா அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 178 ரன்கள் எடுத்தது.

lost,won,empty gladiators,wickets,runs ,தோல்வி, வெற்றி, காலி க்ளேடியட்டர்ஸ், விக்கெட்டுகள், ரன்கள்

இதனைத் தொடர்ந்து 179 ரன்கள் என்ற வெற்றியிலக்கினை நோக்கி விளையாட களமிறங்கிய காலி க்ளேடியேட்டர்ஸ் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 48 ரன்களில் தோல்வியடைந்துள்ளது.

Tags :
|
|