Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பிரிட்டன் கிராண்ட் பிரி கார் பந்தயத்தில் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் முதலிடம்

பிரிட்டன் கிராண்ட் பிரி கார் பந்தயத்தில் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் முதலிடம்

By: Nagaraj Mon, 10 July 2023 11:05:39 PM

பிரிட்டன் கிராண்ட் பிரி கார் பந்தயத்தில் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் முதலிடம்

பிரிட்டன்: முதலிடம் பிடித்தார்... பிரிட்டன் கிராண்ட் பிரி கார் பந்தயத்தில் ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் முதலிடம் பிடித்தார்.

இந்த சீசனில் நடைபெற்ற 11 பார்முலா ஒன் பந்தயங்களிலும் முதலிடம் பிடித்துள்ள ரெட்புல் அணி, 1998ஆம் ஆண்டு தொடர்ந்து 11 பந்தயங்களில் முதலிடம் பிடித்த மெக்லாரன் அணியின் சாதனையை சமன் செய்துள்ளது.

local fans,cheering,racing,top ,உள்ளூர் ரசிகர்கள், உற்சாகப்படுத்தினர், பந்தயங்கள், முதலிடம்

ஒரு லட்சத்து 60 ஆயிரம் பார்வையாளர்கள் முன் நடைபெற்ற பார்முலா ஒன் பந்தயத்தில், பிரிட்டனின் லாண்டோ நோரிஸும், லீவிஸ் ஹாமில்டனும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்து உள்ளூர் ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

Tags :
|