Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இன்றைய இந்தியாவுடனான போட்டியில் களம் இறங்க உள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள் அறிவிப்பு

இன்றைய இந்தியாவுடனான போட்டியில் களம் இறங்க உள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள் அறிவிப்பு

By: Nagaraj Sun, 10 Sept 2023 3:27:43 PM

இன்றைய இந்தியாவுடனான போட்டியில் களம் இறங்க உள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள் அறிவிப்பு

கராச்சி: ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்தியாவுக்கு எதிரான இந்த ஆட்டத்துக்கான பாகிஸ்தானின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பை தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.

Tags :
|