Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சென்னை அணியுடன் களம் காணும் ஹைதராபாத் அணி வீரர்கள் உத்தேச பட்டியல்

சென்னை அணியுடன் களம் காணும் ஹைதராபாத் அணி வீரர்கள் உத்தேச பட்டியல்

By: Nagaraj Fri, 02 Oct 2020 6:29:23 PM

சென்னை அணியுடன் களம் காணும் ஹைதராபாத் அணி வீரர்கள் உத்தேச பட்டியல்

இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் களம் காணும் ஹைதராபாத் அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல் இதுதான்.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இரு அணிகளுமே இந்த சீசனில் இதுவரை 3 போட்டிகளில் ஆடி தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுமே 2வது வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன. துபாயில் இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

Tags :